வேலைவாய்ப்பு

இந்திய மண் அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய மண் அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய மண் அறிவியல் நிறுவனம் (Indian Institute of Soil Science)

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: Bhopal -M.P

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Field Assistant

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.15,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iiss.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Nabibagh, Berasia Road, Bhopal – 462 038 (M.P.)

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1UZ-cKJi9mrOBSrDB8Yez-f1sO5leGmBV/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.02.2021

seithichurul

Trending

Exit mobile version