வேலைவாய்ப்பு

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காஞ்சிபுரத்தின் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மற்றும் திட்ட உதவியாளர்

கல்வித்தகுதி: M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.31,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள *http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/doc/2005_New%20FISST-Advertisement.pdf

*http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/doc/2005_JRF_Advt_IMPRINT_%20Aerosol_Project_Dr.%20Senthil.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

 

Trending

Exit mobile version