வேலைவாய்ப்பு

இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனம் (Indian Institute of Information Technology and Management)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: கேளரா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Executive Officer, Chief Operating Officer

கல்வித்தகுதி: MBA, PGDBM, PGDM, Post Graduate, B.Tech, PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 42 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.1,25,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iiitmk.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – IIITM-K, TECHNOPARK, THIRUVANANTHAPURAM 695 581 KERALA, INDIA

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1IytxeLIyOIzwlvzXgSWTa4cS6VGr2mzo/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.01.2021

Trending

Exit mobile version