வேலைவாய்ப்பு

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம். (Indian Government Ministry of Defence)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Civil Motor Driver

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.mod.gov.in தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Officer Commanding, 756 (I) Tpt PL ASC (Civ GT), Fort Saint George,
Chennai-600009.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.mod.gov.in/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.04.2021

Trending

Exit mobile version