வேலைவாய்ப்பு

இந்தியன் பாரஸ்ட் சர்வீஸில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய வனப் பணி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DIGF/ AIGF

மொத்த காலியிடங்கள்: 70

வேலை செய்யும் இடம்: டெல்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: DIGF/ AIGF

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ifs.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – ifs@nic.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://ifs.nic.in//WriteReadData/LINKS/Vacancy-DIGF_AIGF_CSS-NonCSS_241220201f95b302-0026-49aa-9aab-4ef954fc2cf0.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.02.2021.

Trending

Exit mobile version