வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் வங்கி – Indian Bank

மொத்த காலியிடங்கள்: 1

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Chennai)

வேலைவாய்ப்பு வகை: Bank Jobs

வேலை: ஆலோசகர் (Consultant)

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/Detailed-notice-engegement-of-Digital-Banking-consultant-on-contract.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2022.

Trending

Exit mobile version