வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army)

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: Across India, Jorhat, Assam

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Soldier General Duty, Soldier Technical, Soldier Tradesman (All Arms)

கல்வித்தகுதி: 8th,10th/Matric pass,12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 17 ½ முதல் 23 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1a7NbS86p5E_kSmcIpUc9NUkxkJxpVAN7/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.01.2021.

seithichurul

Trending

Exit mobile version