வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: இந்தியா, கயா, பீகார் முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sodier Clerk / Store Keeper Technical / Inventory Management, Soldier Tech Nursing Assistant (AMC) /Soldier Technical Nursing Assistant (Veterinary)

கல்வித்தகுதி: 10th/Matric pass, 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 17 ½ முதல் 23 வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Block C, Green Park Extension, Green Park, New Delhi, Delhi, India – 110016

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1i88c-VSQ49ZRjKaORVQQ38E3e8ANpLgo/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.02.2021.

Trending

Exit mobile version