வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:இந்திய ராணுவம் (Indian Army-Tamil Nadu Army)

மொத்த காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும், கேரளா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Soldier General Duty, Soldier Technical, Soldier Tech Nursing Assistant (AMC) /Soldier Technical Nursing Assistant (Veterinary),Soldier Clerk / Store Keeper Technical, Soldier Tradesman (All Arms)

கல்வித்தகுதி: 8th,10th/Matric pass,12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 171/2 முதல் 23 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: அறிவிப்பை பார்க்கவும்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Physical Fitness Test,Minimum Physical QR, Medical test, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1ZA1oOqBWFz11Hq89IdPrEdhYOrSa6WUT/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.01.2021

seithichurul

Trending

Exit mobile version