வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Army

மொத்த காலியிடங்கள்: 90

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Entry Scheme – 45 Course

கல்வித்தகுதி: 12ம் வகுப்பில் Physics, Chemistry and Mathematics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 02.01.2002 முதல் 01.01.2005 வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். அவர்களின் வயதானது 16.5 முதல் 19.5 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1b69jM-9d4T2Y0rztoHdGWpfA7tEAz6Ok/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.03.2021

 

seithichurul

Trending

Exit mobile version