வேலைவாய்ப்பு

இந்திய விமான படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விமான படையில் இருந்து டெக்னிக்கல் மற்றும் அல்லாத பிரிவுகளில் அதிகராயாக பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு விமானப்படை பொது நுழைவு தேர்வில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Air Force

மொத்த காலியிடங்கள்: 235

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: AFCAT 2020

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்கலாம்.

வயது: 20 முதல் 24 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

உடற்தகுதி : விண்ணப்பதாரர்கள் 1.6 கி.மீ. தூரத்தை 10 நிமிடங்களில் ஓடி கடக்க வேண்டும், மேலும் அதனுடன் 10 புஷ் அப்ஸ் மற்றும் 3 சின் அப்ஸ் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://afcat.cdac.in/AFCAT/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2020

seithichurul

Trending

Exit mobile version