வேலைவாய்ப்பு

ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் இந்தியன் ஏர் போர்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ஏர் போர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய விமானப்படை (IAF-Indian Air Force)

மொத்த காலியிடங்கள்: 257

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: MTS, Cook & Various

கல்வித்தகுதி: Matriculation, 12th , Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 25 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.25,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianairforce.nic.in தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1eTSv3gzlhTXwuvUW0nth8Yp9DQi-xFfJ/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.03.2021

 

Trending

Exit mobile version