வேலைவாய்ப்பு

Degree/ Master Degree with B.Ed படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை!

Published

on

இந்திய ரயில்வேயில் வடகிழக்குப் பிராந்தியத்தில் காலியாக உள்ள PGT & TGT என்ற பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Railway

வேலை: PGT & TGT

மொத்த காலியிடங்கள்: 20

வயது: 18 முதல் 65 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Degree/ Master Degree with B.Ed தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ. 35,000 வரை இருக்கலாம்.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த Walk in Interview ஆனது வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://ner.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,7,288,369 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://ner.indianrailways.gov.in/uploads/files/1599116563031-Teacher%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.09.2020.

seithichurul

Trending

Exit mobile version