வேலைவாய்ப்பு

Diploma, Degree படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Published

on

IGM நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாதுகாப்பு உடலியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (Defence Institute of Physiology and Allied Sciences)

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Junior Technician, Supervisor

கல்வித்தகுதி: Diploma, BE/ B.Tech, B.Sc ITI, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.7,750 முதல் 1,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.200.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.igmkolkata.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/15dpkRDUiAvLMj4whG9CwIbNH7tJEp_sm/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.02.2021

Trending

Exit mobile version