வேலைவாய்ப்பு

கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Coast Guard

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: General Duty branch as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer)

கல்வித்தகுதி: BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.1996 அன்று முதல் 30.06.2000 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.2,05,400 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindiancoastguard.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://joinindiancoastguard.gov.in/pdf/Advertisement/AC_221.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2020

 

Trending

Exit mobile version