வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank)

மொத்த காலியிடங்கள்: 1

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: CHIEF SECURITY OFFICER IN SENIOR MANAGEMENT GRADE

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 55 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.89,890 முதல் ரூ.1,00,350 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC/ ST/ Women/ PWBD/ EXSM பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.indianbank.in/wp-content/uploads/2021/01/Detailed-Advertisement-for-Recruitment-of-Chief-Security-Officer-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2021.

Trending

Exit mobile version