வேலைவாய்ப்பு

MBA படித்தவர்களுக்கு வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

INDBANK வணிக வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: INDBANK

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Merchant Banker, Research Analysts, System Officer, SO-Dealer and SO-Trainee

கல்வித்தகுதி: Post Graduation or MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.9,000 முதல் ரூ.1,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://corporate.indbankonline.com/Vacancy.htm என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://corporate.indbankonline.com/Application%20Form.pdf

• https://www.google.com/url?q=https://drive.google.com/file/d/12ZxPT7YM_IyVgafJbIu2ewz_MqSn1cd4/view?usp%3Dsharing&sa=D&source=hangouts&ust=1612081515736000&usg=AFQjCNGB9afDcTjE74gTnzXs0MC8TTz_ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.02.2021

Trending

Exit mobile version