வேலைவாய்ப்பு

இண்ட்பேங்க் வணிக வங்கி சேவைகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இண்ட்பேங்க் வணிக வங்கி சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இண்ட்பேங்க் வணிக வங்கி சேவைகள் லிமிடெட். ( Indbank Merchant Banking Services Limited)

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: All Over India

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: System Officer

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை

வயது: 21 முதல் 40 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.9,000 – 12.00 Lakh PA/-

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indbankonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1T9u16Yh48d6Re5fkf858iNIAC_DRUILL/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.02.2021

Trending

Exit mobile version