வேலைவாய்ப்பு

வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய அரசு வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அரசு வருவாய் துறை

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: கண்காணிப்பாளர், தனியார் செயலாளரின் இன்ஸ்பெக்டர்

கல்வித்தகுதி: இளங்களை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/10/Filling_up_various_vacant_posts_Offices_Competent_Authority_Administrator_14_10_20.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.11.2020.

Trending

Exit mobile version