வேலைவாய்ப்பு

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வருமான வரித்துறை (Income Tax Department)

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Stenographer, MTS, Tax Assistant, Tax Inspector

கல்வித்தகுதி: 10th, 12th, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: incometaxindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Deputy Commissioner of Income-tax (Hqrs.- Personnel), Room No. 378A, C.R. Building, I.P. Estate, New Delhi-110 002.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://incometaxdelhi.org/pdf/whatsnewfiles/032321152522Detailed%20Advertisement%20eng.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021.

 

Trending

Exit mobile version