வேலைவாய்ப்பு

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வருமான வரித்துறை (Income Tax Department)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Mumbai (Maharashtra)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Joint Commissioner (JC)

கல்வித்தகுதி: Analogous Posts தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

E-Mail ID – adm.ncdir@gov.in

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: incometaxindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/14/vacancy_circular_JC_Mumbai.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: With 60 days from the date of Employment News

 

Trending

Exit mobile version