வேலைவாய்ப்பு
ரூ.1.51லட்சம் ஊதியத்தில் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!
வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: வருமான வரித்துறை (income-tax)
மொத்த காலியிடங்கள்: 45
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Senior Private Secretary
கல்வித்தகுதி: மத்திய அல்லது மாநில அரசு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்ற வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.47,600 முதல் ரூ.1,51,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: Rs.500/- + Rs.90/- (18% GST)
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.incometaxindia.gov.in/Pages/default.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.incometaxindia.gov.in/Pages/default.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.10.2021