வேலைவாய்ப்பு

இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IMPCOPS

மொத்த காலியிடங்கள்: 72

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Office Assistant, Clerk, Driver, Electrician, Doctor & more

கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, ITI, UG (Siddha), Diploma in Cooperative Training தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 48 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.1,12,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி – இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருந்தகம் மற்றும் கடைகள், 34-37 கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, திருவான்மியூர், சென்னை – 600041

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.impcops.org/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021.

seithichurul

Trending

Exit mobile version