வேலைவாய்ப்பு

இந்திய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ். (IITM-Indian Institute of Technology Madras).

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Project Officer (Program Officer)

கல்வித்தகுதி: Bachelor’s Degree, Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS
CHENNAI – 600 036.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Senior%20Project%20Officer%20-%20Global%20Engagement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.03.2021

 

seithichurul

Trending

Exit mobile version