வேலைவாய்ப்பு

ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் (IITM-Indian Institute of Technology Madras).

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு,

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Technology Officer, Senior Project Officer & other

கல்வித்தகுதி: B.Tech, M.Tech, PhD, MS முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.1,50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Sardar Patel Road, Opposite to C, L.R.I, Adyar, Chennai, Tamil Nadu, India – 600036.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1fG7FkIzV4-Vfo-DqtBxr0Pt-qhjARX_1/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2021.

 

Trending

Exit mobile version