வேலைவாய்ப்பு
இந்திய தொழில்நுட்ப கழகத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் (IITM-Indian Institute of Technology Madras).
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Web Developer
கல்வித்தகுதி: UG (Computing/Computer Science) முடித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.70,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS
CHENNAI – 600 036
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.02.2021.