வேலைவாய்ப்பு

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIT Chennai

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Associate

கல்வித்தகுதி: ECE/ EEE/ Instrumentation பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி அல்லது M.Sc Physics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.23,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Announcement-for-the-Post-of-Project-Associate-in-the-dept-of-Electrical-Engineering.pdf” title=”Announcement for the Post of Project Associate in the dept of Electrical Engineering”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.08.2021

 

Trending

Exit mobile version