வேலைவாய்ப்பு
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IIT Chennai
மொத்த காலியிடங்கள்: 49
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Professor
கல்வித்தகுதி: Ph.D அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.70,900 முதல் ரூ.1,01,500 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://facapp.iitm.ac.in/2021m/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://facapp.iitm.ac.in/2021m/sites/default/files/F2021m-AP-Advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.12.2021