வேலைவாய்ப்பு

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIT

மொத்த காலியிடங்கள்: 100

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (மெட்ராஸ்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Technical Officer, Fire Officer, Safety Officer, Security Officer, Assistant Executive Engineer, Assistant Registrar, Staff Nurse, Assistant Security Officer, Junior Superintendent, Junior Assistant, Junior Engineer, Junior Technician & Junior Library Technician

கல்வித்தகுதி: எஸ்.எஸ்.எல்.சி.உடன் ஐ.டி.ஐ / டிப்ளோமா / பி.இ / பி.டெக் / எம்.இ / எம்.டெக் / டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 27 முதல் 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி / பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruit.iitm.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Detail-Advt-R321.pdf”]

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/Detail-Advt-R421.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.08.2021

Trending

Exit mobile version