வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் மத்திய அரசின் தேசிய புத்தக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ். (IITM-Indian Institute of Technology Madras).

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு

வேலை: Senior Project Officer (Program Officer)

கல்வித்தகுதி: Bachelor’s Degree, Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS
CHENNAI – 600 036.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Senior%20Project%20Officer%20-%20Global%20Engagement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.03.2021

Trending

Exit mobile version