வேலைவாய்ப்பு
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள். (IISER-Indian Institute of Science Education and Research)
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: Tirupati
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Laboratory Technician (Chemistry)
கல்வித்தகுதி: Bachelor Degree, Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 27 முதல் 39 வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.iisertvm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.iisertirupati.ac.in/job-opportunities/iiserjobs/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.03.2021