வேலைவாய்ப்பு
இந்திய எண்ணெய் பனை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![iiopr - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/iiopr.jpg)
இந்திய எண்ணெய் பனை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: iiopr
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Young Professional – II
கல்வித்தகுதி: M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://iiopr.icar.gov.in/pdf/2020-2021/Advt.%20YP-II%20RF%20Scheme%20March%202021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.03.2021