வேலைவாய்ப்பு

காஞ்சிபுர மாவட்டத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் காஞ்சிபுர மாவட்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் (IITDM) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIITDM

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: காஞ்சிபுரம் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Engineers

கல்வித்தகுதி: BE/ B.Tech/ ME/ M.Tech இவற்றில் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் CAD/ CAE போன்றவற்றில் அதிக வேலை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Email – sricce@iiitdm.ac.in

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.iiitdm.ac.in/img/Recruitment/Online%20Interview%20Project%20Engineers%20on%2006.11.2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2020.

seithichurul

Trending

Exit mobile version