வேலைவாய்ப்பு
இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் காஞ்சிபுரம் – Indian Institute of Information Technology Design and Manufacturing (IIITDM)
மொத்த காலியிடங்கள்: 09
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (காஞ்சிபுரம்)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Office Assistant, Accountant, Trainee
கல்வித்தகுதி: Degree in Child Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.iiitdm.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Address – Administration Section, Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram, Melakkottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai-600127.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/Walk-in-interview-for-various-positions.pdf” title=”Walk in interview for various positions”]என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.12.2021.