வேலைவாய்ப்பு

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காஞ்சிபுரத்தில் செயல்படும் இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIITDM

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellow

கல்வித்தகுதி:Mech/ Mechatronics/ Production/ Smart Manufacturing ஆகிய பாடப்பிரிவுகளில் ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.iiitdm.ac.in/old/Rec_Contract/doc/2005_JRF_Advt_IMPRINT_%20Aerosol_Project_Dr.%20Senthil.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.12.2020

 

Trending

Exit mobile version