வேலைவாய்ப்பு
இந்தியப் பயிர் பதனிடும் தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!
இந்தியப் பயிர் பதனிடும் தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்தியப் பயிர் பதனிடும் தொழில் நுட்பக் கழகம் (IIFPT-Indian Institute of Food Processing Technology)
Advt No – A/217/2020
மொத்த காலியிடங்கள்: 09
வேலை செய்யும் இடம்: தஞ்சாவூர் [தமிழ்நாடு]
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Professor, Assistant Professor & Associate Professor
கல்வித்தகுதி: Ph.D, PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 52 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PWD/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.iifpt.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The Director, Indian Institute of Food Processing Technology (IIFPT), Pudukkottai Road, Thanjavur 613 005.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1_o_D9li_txHQDfuCEPyd2lKsszr9EW2g/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.01.2021