வேலைவாய்ப்பு

தேசிய உணவு தொழில்நுட்ப, தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தஞ்சாவூர் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனதத்தின் (IIFPT) கீழ் செயல்படும் தேசிய உணவு தொழில்நுட்ப, தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIFPT NIFTEM

மொத்த காலியிடங்கள்: 18

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தஞ்சாவூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant & Young Professional

கல்வித்தகுதி: Master Degree/ B.Tech/ M.Tech/ M.Sc/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.31,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PWD/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://iifpt.edu.in/olapp/upload/research.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/10/NIFTEM-Thanjavur-Recuritment.pdf” title=”NIFTEM-Thanjavur Recuritment”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.11.2021

author avatar
seithichurul

Trending

Exit mobile version