வேலைவாய்ப்பு

இந்தியப் பதனிடும் தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியப் பயிர் பதனிடும் தொழில் நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியப் பயிர் பதனிடும் தொழில் நுட்பக் கழகம் (IIFPT-Indian Institute of Food Processing Technology​)

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தஞ்சாவூர் [தமிழ்நாடு]

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Adjunct Faculty, Research Associate

கல்வித்தகுதி: M.Tech, M.Sc , Ph.D, Ph.D/ Masters Degree, BE/ B.Tech, PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 65 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.12,000 முதல் 80,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PWD/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iifpt.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Director, Indian Institute of Food Processing Technology (IIFPT), Pudukkottai Road, Thanjavur 613 005.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1VB51GPaIN62H_4obvhNFLO3hgK7fWntv/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.03.2021

 

Trending

Exit mobile version