வேலைவாய்ப்பு

இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIFPT

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant & Food Analyst

கல்வித்தகுதி: Degree/ B.Tech/ M.Tech / M.Sc. / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,263 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/ ST/ PWD/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://iifpt.edu.in/careeroppo.php என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.03.2021.

Trending

Exit mobile version