வேலைவாய்ப்பு

Any Degree படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!

Published

on

IIFCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIFCL

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Assistant Manager, Manager, General Manager, and Chief Credit Officer Posts

கல்வித்தகுதி: Any Degree/ Postgraduate/ CA/ MBA/ MCA/ CFA/ ICWA/ CAIIB/ PGDBM/ PGDM/ PGDBA/ LLB/ CS/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 57 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.68,000 முதல் ரூ.84,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, OBC/ EWS/ PWD/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iifcl.in/job-openings என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.iifcl.in/images/FileUploaded/2pdf23022021104952.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.03.2021

seithichurul

Trending

Exit mobile version