வேலைவாய்ப்பு

Master’s Degree படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU-Indira Gandhi National Open University)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: புது டெல்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultan & Administrative Associates

கல்வித்தகுதி: Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC, ST, EWS, OBC(NCL), FEMALE, PwD பிரிவினருக்கு ரூ.600.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ignou.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Director, Electronic Media Production Centre, IGNOU MAIDAN GARHI, NEW DELHI-110068.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1pFa5VA70SJDA0UTk_ovpkYrKKEC9Nhbp/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.03.2021.

seithichurul

Trending

Exit mobile version