வேலைவாய்ப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU-Indira Gandhi National Open University)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: புது டெல்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Scientific Assistant,Technician

கல்வித்தகுதி: Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது ரூ.1000, SC, ST, EWS, OBC(NCL), FEMALE, PwD ரூ.600.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ignou.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1pFa5VA70SJDA0UTk_ovpkYrKKEC9Nhbp/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.03.2021

 

Trending

Exit mobile version