வேலைவாய்ப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU-Indira Gandhi National Open University)

மொத்த காலியிடங்கள்: 1004

Advt No: 58/2020/Admin.

வேலை செய்யும் இடம்: புது தில்லி, இந்தியா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Asst Registrar & Security Office Post

கல்வித்தகுதி: Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 42 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ignou.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1q0nd1ydBJQduFt6-dHsQ4ku_lG71efS1/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.01.2021

seithichurul

Trending

Exit mobile version