வேலைவாய்ப்பு

இந்திய அரசு புதினா ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய அரசு புதினா ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IGM

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Supervisor, Engraver-III & Lab Assistant

கல்வித்தகுதி: Diploma/ B.Tech/ B.E/ BA/ B.Sc. படித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,540 முதல் ரூ.95,910 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: GEN/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ.600, SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.250.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://igmhyderabad.spmcil.com/Interface/JobOpenings.aspx?menue=5 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/Advt-No.01-2021_FInal.b29e1774-fa1e-4ff1-b2e0-feb7c9cb33f3.pdf” title=”Advt No.01-2021_FInal.b29e1774-fa1e-4ff1-b2e0-feb7c9cb33f3″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.12.2021.

seithichurul

Trending

Exit mobile version