வேலைவாய்ப்பு

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

நிறுவனம்: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம். (Indira Gandhi Centre for Atomic Research)

மொத்த காலியிடங்கள்: 337

வேலை செய்யும் இடம்: செங்கல்பட்டு – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Stenographer, Scientific Officer, Driver, Technician, Technical Officer , UDC, Canteen Attendant, Stipendiary Trainee, Security Guard, Work Assistant

கல்வித்தகுதி: B.E, M.E, B.Tech, M.Tech, 10th, 12th, ITI, Diploma, B.Sc, Ph.D, M.Sc, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,800 முதல் ரூ.78,800 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.05.2021

seithichurul

Trending

Exit mobile version