வேலைவாய்ப்பு

IFGTB-மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கோயம்புத்தூர் IFGTB-மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB-Institute of Forest Genetics and Tree Breeding)

வேலை செய்யும் இடம்: கோயம்புத்தூர் (தமிழ் நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

மொத்த காலியிடங்கள்: 06

வேலை: Techmician, Forest Guard

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: 12th pass, Matriculation,ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: sc/sT/Women/PWD Candidates ரூ.100, General/OBC candidates ரூ.300.

தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள www.ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2020.

Trending

Exit mobile version