வேலைவாய்ப்பு

வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IFGTB

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கோயம்புத்தூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Forester & Deputy Ranger

கல்வித்தகுதி: அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: Level 2 of 7 th CPC

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி – The Director, IFGTB, Forest Campus, R.S.Puram, Coimbatore (TN), PIN: 641002.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/CTR-I24-124-1.pdf” title=”CTR-I24-124 (1)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2021.

seithichurul

Trending

Exit mobile version