வேலைவாய்ப்பு

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB-Institute of Forest Genetics and Tree Breeding)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (கோவை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Forester & Deputy Ranger

கல்வித்தகுதி: Forest Guard with 10 years of Service & Completed Forestry Training Course from recognized Institution.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Director, IFGTB, Forest Campus, RS Puram, Coimbatore, Tamilnadu, PIN – 641002

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Cy423uI5vDaIwFRQAuge2ABk7xaB-usf/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2021

Trending

Exit mobile version