வேலைவாய்ப்பு

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB-Institute of Forest Genetics and Tree Breeding)

மொத்த காலியிடங்கள்: 41

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு, கோவை, இந்தியா

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: SRF, Jr Research/ Project Fellow & Other Post

கல்வித்தகுதி: B.Tech, M.Tech, M.Sc, B.Sc, MS, NET, Post Graduate முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ifgtbenvis.in
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Institute of Forest Genetics & Tree Breeding, R.S. Puram, Coimbatore, Tamil Nadu.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1BmDwDTgtZloJtBh2q5uc7KF7pHrJb00b/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2020

Trending

Exit mobile version