வேலைவாய்ப்பு

இந்திய மருந்துகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய மருந்துகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IDPL

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Dy. Manager (Finance & Accts/ Admin), Executive (Company Secretary) & PS to CMD

கல்வித்தகுதி: Bachelor’s Degree/ Postgraduate/ CA/ ICWA போன்ற ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி (Any Graduate) பெற்றிருக்க வேண்டும்.

வயது: 55 முதல் 62 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் நாள் – 28.12.2020 & 29.12.2020

நேர்காணல் நடைபெறும் நேரம் – 11.00am to 12.00 pm, 12.30am to 1.30pm & 2.00am to 3.00pm

நேர்காணல் நடைபெறும் இடம் – அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://webmitr.com/IDPL/php/files/pdf/3033234624.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.12.2020

 

seithichurul

Trending

Exit mobile version